twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வட போச்சே... ட்ரெயிலருக்கு பதில் படத்தையே ஆன்லைனில் விட்ட சோனி நிறுவனம்!

    ட்ரெயிலருக்கு பதிலாக முழுப்படத்தையும் ஆன்லைனில் விட்ட சோனி நிறுவனம்!

    |

    Recommended Video

    ட்ரெயிலருக்கு பதில் படத்தையே விட்ட சோனி நிறுவனம்! | Sony has released movie instead of trailer.

    சென்னை: சோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ட்ரெயிலருக்கு பதிலாக முழுத்திரைப்படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டுவிட்டது.

    சோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் காளி தி கில்லர் திரைப்படத்தின் ட்ரெயிலருக்கு பதிலாக முழுத்திரைப்படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டுவிட்டது.

    Sony released a movie instead of trailer!

    சினிமாத் துறையில் சிறந்து விளங்கும் சோனி நிறுவனத்தின் பங்களிப்பில் காளி தி கில்லர் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

    ஜான் மேத்யூஸ் இயக்கத்தில் ரிச்சட் காப்ரல், கோரினா கால்டரான், ரியான் டோர்சே, தீனா ப்ரீமேன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இத்திரைப்படத்திற்கு போலந்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் லூகாஸ் லெச்வ்ஸ்கி இசையமைத்துள்ளார். டார்க் வாட்டர் புரொடக்ஷன்ஸ் உட்பட நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரித்துள்ளன.

    இத்திரைப்படத்தின் ட்ரெயிலரை வெளியிடுவதற்கு பதிலாக சோனி நிறுவனம் 89 நிமிடம் 46 நொடிகள் ஓடக்கூடிய முழு திரைப்படத்தையும் யூட்யூப் சேனலில் தவறுதலாக வெளியிட்டுவிட்டது. படம் வெளியிடப்பட்டு 8 நேரத்திற்கு பிறகு யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

    English summary
    Sony entertainment has mistakenly released Khali the Killer movie instead of trailer in its official youtube channel. It was removed from the channel after eight hours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X