»   »  உங்க திறமையை கண்டு வியக்கிறேன்: ஹெச். ராஜாவுக்கு நடிகர் நறுக் பதில்

உங்க திறமையை கண்டு வியக்கிறேன்: ஹெச். ராஜாவுக்கு நடிகர் நறுக் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹெச். ராஜாவுக்கு நடிகர் நறுக் பதில்!- வீடியோ

சென்னை: தவறான புகைப்படத்தை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு நடிகர் சவுந்தர ராஜா நறுக்கென்று பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலகினர் மவுன அறவழிப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பேசிய சத்யராஜ் ராணுவத்தை அனுப்பினாலும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம் என்றார்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரு ட்வீட் போட்டு வசமாக சிக்கியுள்ளார்.

ட்வீட்

இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று கூறி நடிகர் சவுந்தர ராஜா அடி வாங்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹெச். ராஜா.

பதிலடி

ஹெச். ராஜாவின் ட்வீட்டை பார்த்த சவுந்தர ராஜா அவரின் அறியாமையை சுட்டுக் காட்டி நறுக்கென்று பதிலடி கொடுத்துள்ளார்.

தயாரா?

ராணுவத்தை இருக்கட்டும் முதலில் நீங்கள் தமிழர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்று ஒருவர் ராஜாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிது அல்ல

புதிது அல்ல

இப்படி பழைய புகைப்படத்தை தற்போது நடந்தது போன்று ட்விட்டரில் வெளியிட்டு வசமாக சிக்குவது ஹெச். ராஜாவுக்கு இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Soundara Raja has given a befitting reply to BJP National secretary H. Raja for posting a wrong picture on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X