TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
சவுந்தர்யா ரஜினிகாந்தை மணந்த விசாகன்: முதல்வர் வந்தாக, கமல் வந்தாக, தனுஷ் வந்தாக, இன்னும்...

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகனின் திருமணம் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சவுந்தர்யா திருமணம்: பட்டு வேட்டியில் 'மாப்பிள்ளை'.. மரண மாஸ் டிரஸ்ஸில் ரஜினி!
தனுஷ்
திருமண நிகழ்ச்சியில் ரஜினியின் மூத்த மருமகனான தனுஷ் கலந்து கொண்டார். கடந்த 4 நாட்களாக நடந்து வரும் கொண்டாட்டங்களில் முதல் முறையாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் தனுஷ்.
விசாகன்
ரோஸ் கலர் பட்டுப்புடவையில் சவுந்தர்யா அழகாக இருந்தார். சவுந்தர்யா, விசாகனின் மணவாழ்க்கை அமோகமாக இருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து
ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் பத்திரிகை வைத்தார். இதையடுத்து அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
கமல் ஹாஸன்
நண்பன் ரஜினியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் கமல் ஹாஸன்.