»   »  நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்: தாத்தா ரஜினி மாதிரியே பேரன்

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்: தாத்தா ரஜினி மாதிரியே பேரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேதின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு வேத் என்கிற மகன் உள்ளார். பிசியாக இருந்தாலும் மகனுடன் நேரம் செலவிடத் தவறுவது இல்லை சவுந்தர்யா.

இந்நிலையில் அவர் தனது மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சவுந்தர்யா

நான் ஆட்டோக்காரன்...ஆட்டோக்காரன்!!! அப்படியே தாத்தா மாதிரி என்று கூறி மகன் பொம்மை ஆட்டோக்களை வைத்து விளையாடும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.

பாசம்

சராசரி தாயின் உண்மையான பரிசம் பாசம் வாழ்த்துக்கள்

பேரன்

தாத்தா பத்தடி பாய்ந்தால் பேரன் 100அடி பாய்வான் போலும்

ஆட்டோ

கலர பார்த்தா நம்ம ஊர் ஆட்டோ மாதிரி தெரியலியே, ஒரு வேளை பெங்களூர் ஆட்டோவா இருக்குமோ?

English summary
Soundarya Rajinikanth has released a picture of her son Ved playing with toy autos on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X