»   »  அசத்தல் "ராய்".. இப்போ "சவுகார்பேட்டை பேய்"... புகழும் ரசிகர்கள்

அசத்தல் "ராய்".. இப்போ "சவுகார்பேட்டை பேய்"... புகழும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் மற்றொரு பேய்ப்படம் சவுகார்பேட்டை.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் புகழ் வடிவுடையான் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்திருக்கிறார்.


ஸ்ரீகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட்டை அவருக்கு மீட்டுத் தருமா? என்று பார்க்கலாம்.


பேயாக மாறும்

ராய் லட்சுமி நீங்கள் பேயாக மாறும் காட்சி உண்மையிலேயே சூப்பர் என்று பாராட்டியிருக்கிறார் நியாம்.


கடவுள் தான்

சவுகார்பேட்டை படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் கடவுள் தான் என்னைக் காப்பாத்தனும் என்று கூறியிருக்கிறார் லோகேஷ்.


ராய் லட்சுமி

ராய் லட்சுமி பேய் வேடத்தில் அசத்தி விட்டதாக பாராட்டியிருக்கிறார் சக்தி சரவணன்.
எங்க ஏரியா

சவுகார்பேட்டை படத்திற்கு என்னுடைய பகுதியில் உள்ள திரையரங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் தனுஷ்.


மொத்தத்தில் ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமியின் சவுகார்பேட்டை படத்திற்கு கிடைத்துள்ளன.English summary
Srikanth, Raai Laxmi Starrer Sowkarpettai Today Released Worldwide Written&directed by Vadivudaiyan - Live audience response.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil