»   »  மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' படம் கில்லியா இல்ல..: ட்விட்டர் விமர்சனம்

மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' படம் கில்லியா இல்ல..: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்பைடர் படம் எப்படி இருக்கு தெரியுமா?-வீடியோ

சென்னை: மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ஸ்பைடர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகியுள்ளது.

மகேஷ் பாபு நடித்துள்ள முதல் நேரடி தமிழ் படம் ஸ்பைடர். படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சூப்பர்

படம் சூப்பர் #spyder

வித்தியாசம்

வித்தியாசமாக உள்ளதால் படம் பிடித்துள்ளது.. வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு உள்ளது#SPYder

சூர்யா

இந்த வருடம் ஒட்டுமொத்த awardயும் ஒருத்தர் வாங்க போறார்

@iam_SJSuryah ❤❤❤💪💪💪

அருமை

#SPYder படம் அருமை. மகேஷ் பாபு, எஸ்.ஜே. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்கள். முருகதாஸிடம் இருந்து பாராட்டக்கூடிய படம் கிடைத்துள்ளது.

வில்லன்

#Spyder, எஸ்.ஜே. சூர்யா சைக்கோ வில்லனாக அருமையாக நடித்துள்ளார். சிறுவயது எஸ்ஜே சூர்யாவாக நடித்த சிறுவனின் நடிப்பு பிரமாதம்

English summary
Mahesh Babu starrer Spyder has got positive reviews from the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil