»   »  மாம்... நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம்.. நான்கு மொழிகளில் வெளியாகிறது!

மாம்... நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம்.. நான்கு மொழிகளில் வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த ஆண்டு அவருக்கு திரையுலகில் பொன்விழா ஆண்டு.

இப்போது அவர் தனது 300வது படத்தில் நடிக்கிறார்.படத்துக்குப் பெயர் மாம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியாகிறது.

Sri Devi's 300th movie Mom

அனைத்து மொழிகளிலும் தானே டப்பிங்கில் பேசுகிறார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீதேவி அறிமுகமான படம் வெளியான அதே ஜூலை 7-ம் தேதி மாம் படத்தை வெளியிடுகிறார் அவரது கணவர் போனி கபூர்.

இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளர். ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Read more about: sridevi, mom, ஸ்ரீதேவி
English summary
Veteran actress Sri Devi is playing lead role in her 300th movie Mom.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil