Just In
- 5 min ago
தொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு!
- 7 min ago
சிரிப்ப ஃபேக்குன்னு சொல்லிட்டாங்க.. டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணாங்க.. கமலிடம் புலம்பிய ஹவுஸ்மேட்ஸ்!
- 30 min ago
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்
- 1 hr ago
காந்தி டாக்ஸ்..கமல் படத்துக்குப் பிறகு இதுதான்..பாலிவுட்டில் உருவாகும் மவுனப் படத்தில் விஜய் சேதுபதி
Don't Miss!
- News
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 18ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
- Sports
வயசாகிடுச்சு.. இன்னும் எதுக்கு டீமில் வச்சு இருக்கீங்க.. சிக்கலில் "மூத்த" வீரர்.. என்ன நடந்தது?
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தானா தூக்கல.. எல்லாமே வொர்க்கவுட்தான்.. அதை அணியாத போட்டோவை போட்டு பச்சையாக பேசிய ஸ்ரீரெட்டி!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி உள்ளாடை அணியாத ஒரு போட்டோவை போட்டு பச்சையாக பேசியிருப்பது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
நடிகை ஸ்ரீரெட்டி துணிச்சலாக பல பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். தனது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அறிந்தும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்கள் என பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். இதன் காரணமாக பல நடிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

தெலுங்கு நடிகர்
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய ஸ்ரீரெட்டி சென்னையில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, தெலுங்கு மட்டுமின்றி தமிழ் நடிகர்களிடமும் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை உண்டு இல்லை என செய்து வருகிறார்.

கெட்ட வார்த்தை
தொடர்ந்து டபுள் மீனிங்கில் கருத்து தெரிவிப்பதையும் பச்சையாக கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிடும் கமென்ட்டுகள் சென்சார் வைக்கும் அளவுக்கு உள்ளன. அவர் வெளியிடும் போட்டோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சி ததும்புகிறது.

வெறும் ஸ்லீப் மட்டும்
உள்ளாடை அணியாமலும், அரைகுறை ஆடையிலும் அல்லது உள்ளாடையுடன் மட்டுமே கவர்ச்சியான போட்டோக்களை போட்டு திணறடித்து வருகிறார். அவரது போட்டோக்களை காட்டிலும் அவர் கொடுக்கும் கேப்ஷன்கள் கண்ணும் காதும் கூசும் அளவுக்கு உள்ளது. அண்மையில் வெறும் ஸ்லீப்பை மட்டும் அணிந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

செயற்கையாக இல்லை..
டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி எடுக்கப்பட்டிருக்கும் அந்த போட்டோவுக்கு தனது உடல் அமைப்பு குறித்து பச்சையாக கேப்ஷன் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதாவது, செயற்கையாக தூக்கப்பட வில்லை. என்னுடைய ரெகுலர் வொர்க்கவுட்டால் தூக்கப்பட்டுள்ளது. உங்களுடைய நம்பிக்கையும் உயர்த்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வெட்கமா இல்லையா
ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவையும் அவரது கேப்ஷனையும் பார்த்து பலரும் ஜொள்ளு விட்டுள்ளனர். அவரது ஸ்ட்ரக்சரையும் பலர் பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இப்படி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கேட்டு வருகின்றனர். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.