»   »  செல்ல மகள் ஜான்விக்காக ஓகே சொல்வாரா ஸ்ரீதேவி?: எதிர்பார்ப்பில் பாலிவுட்

செல்ல மகள் ஜான்விக்காக ஓகே சொல்வாரா ஸ்ரீதேவி?: எதிர்பார்ப்பில் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி ஓவர் குஷியாக உள்ளாராம்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஷஷாங்க் கைதான் இயக்கும் இந்த படத்தை கரண் ஜோஹார் தயாரிக்கிறார்.

ஹீரோவாக ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கத்தார் நடிக்கிறார்.

சாய்ரத்

சாய்ரத்

மராத்தி படமான சாய்ரத்தின் இந்தி ரீமேக் தான் தடக். இந்த படத்தை துவங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்ததால் ஸ்ரீதேவி கரண் ஜோஹார் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

தடக் படத்தின் போஸ்டரை வெளியிட்டுவிட்டார்கள், படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் ஸ்ரீதேவி மகிழ்ச்சியில் உள்ளார்.

மயிலு

மயிலு

படத்தில் ஜான்விக்கு அம்மாவாக நடிக்க ஒருவரை தேடினார்கள். சிறியது என்றாலும் வலுவான கதாபாத்திரம் அது. அதில் ஸ்ரீதேவியையே நடிக்க வைக்க கேட்டுள்ளார்களாம்.

படம்

படம்

மகள் ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது ஸ்ரீதேவிக்கு. இந்த படத்திற்காக ஜான்வி நிறைய ஹோம்ஒர்க் செய்துள்ளாராம்.

English summary
According to reports, Sridevi is approached to act as Jhanvi's mom in her debut movie Dhadak.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil