»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையிலுள்ள ப்ரீச்கண்டி மருத்துவமனையில் நடிகை ஸ்ரீதேவிக்கு 2-வது குழந்தைபிறந்துள்ளது. இதுவும் பெண் குழந்தையே.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகைஸ்ரீதேவி. இவருக்கும் இந்திப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கும் காதல் திருமணம்சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு மும்பையில்உள்ள ப்ரீச்கண்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் 2-வது பெண்குழந்தை திங்கள் கிழமை காலை பிறந்தது.

திங்கள் கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நல்ல நேரம் என்பதால்அப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்பதால் சிசேரியன் செய்யப்பட்டது எனபோனி கபூர் தெரிவித்தார்.

Read more about: cinema, mumbai, sridevi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil