»   »  ஓவியாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி போயிட்டு இப்படி வரத் துடிக்கும் நடிகை

ஓவியாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி போயிட்டு இப்படி வரத் துடிக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஆரவை கண்டுக்காதே என்று ஓவியாவிடம் சொல்லிவிட்டு வர விரும்புவதாக நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரவ் மீது ஓவியாவுக்கு ஒரு கண் உள்ளது. ஆரவ் விலகி விலகி செல்ல ஓவியா வழிய சென்று வழிகிறார். இன்று கூட இதே கூத்து தான் நடந்துள்ளது.

இதை பார்த்த நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஓவியா

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஓவியாவுக்கு வெளியே இருக்கும் ஆதரவு, ஆரவை கண்டுக்காதே, இருக்கும் வரை ஜாலியாக இருந்து வெற்றி பெறு என்று சொல்லிவிட்டு வர விரும்புகிறேன். மற்றவர்கள் பொறாமைப்படட்டும்.

கமல்

மேடம் நீங்க கெஸ்டா கமல் சார் கூட சனி, ஞாயிற்றுக்கிழமை போங்க. நீங்க ஓவியாவுக்கு ஆறுதல் சொல்லுங்க என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

கிளம்புங்கோ

தயவு செய்து செய்க... கிள்ம்புங்கோ... நாங்களும் வர்றோம்

அய்யோ

அய்யோ

பிக் பாஸ் வீட்டில் நடப்பது ஸ்கிரிப்ட் படி என்று தெரிந்தும் பார்வையாளர்கள் ஓவியா மீது பாவப்படுகிறார்கள். அவரை காக்கத் துடிக்கிறார்கள். நீங்க ஜெயிச்சுட்டீங்க பிக் பாஸ்.

English summary
Actress Sripriya tweeted that, 'Wish I could go in&quickly tell her how many care&love her&To bravely ignore Aarav and enjoy her stay in to win!let the rest envy...'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil