»   »  தெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்

தெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தெறி மற்றும் தனுஷின் விஐபி 2 ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களை சன் டிவி வாங்கியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் டிசிபி விஜய குமாராக மாஸ் காட்டிய படம் தெறி. இதையடுத்து அட்லீ, விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்த படமான மெர்சல் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் தெறி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

தெறி

தெறி மற்றும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களை சன் டிவி வாங்கியுள்ளது.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

தெறி படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனையானது குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள் அது பற்றியே ட்வீட்டி வருகிறார்கள். அதனால் #Theri என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தீபாவளி

தீபாவளிக்கு திரையரங்குகளில் #மெர்சல் தீபாவளி,சன் டீவியில் #தெறி தீபாவளி,இரண்டுமே தளபதி-அட்லி கூட்டணிதான்🎆🎇

#Theri #TheriWithSUNTV #Mersal

தளபதி

இந்த வருட தீபாவளிக்கு சன்டீவியில் தளபதி விஜய்யின் தெறி.

#Theri #TheriWithSUNTV #Thalapathy #Vijay

English summary
Sun TV has bagged the broadcasting rights of Vijay's Theri and Dhanush's VIP 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil