»   »  தொண்டன் தந்த தெம்பு... மீண்டும் சென்னைக்கே திரும்பிய சுனைனா!

தொண்டன் தந்த தெம்பு... மீண்டும் சென்னைக்கே திரும்பிய சுனைனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்பில்லாததால் ஹைதரபாத்தில் குடியேறிய சுனைனா தொண்டன் படம் தந்த தெம்பால் திரும்ப சென்னைக்கே வந்துவிட்டாராம்.

காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக முடியாவிட்டாலும் அடுத்த கட்டத்தில் இருக்கும் ஹீரோக்களில் சிலருக்கு ஜோடியாக நடித்தார்.


Sunaina returns Chennai after Thondan success

ஆனால் சரியான வாய்ப்புகள் அமையாததால் சென்னையை விட்டுவிட்டு ஹைதரபாத்தில் குடியேறினார்.


சமுத்திரகனிக்கு ஜோடியாக சுனைனா நடித்த தொண்டன் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஹிட் இல்லை என்றாலும், இதுவரையிலும் படம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருப்பதால் ஹிட் வரிசையில் சேர்ந்து விடும் என்கிறார்கள்.


இந்த வார்த்தைகள் தந்த தைரியத்தால் மீண்டும் சென்னைக்கே திரும்பி விட்டாராம் சுனைனா. இனி கதை தேர்வில் கவனமாக இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

English summary
After the success of Thondan movie, actress Sunaina has shifted her residence fro Hyderabad to Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil