Just In
- 57 min ago
பாலியல் தொழில் நடத்திய கேங்ஸ்டர் கேரக்டரில் ஆலியா பட்.. வெளியானது கங்குபாய் காத்தியாவாடி டீசர்!
- 1 hr ago
கண்டா வர சொல்லுங்க.. எமோஷனாக பதிவிட்ட சந்தோஷ் நாராயணன்.. தனுஷ் ரியாக்ஷன பாருங்க!
- 2 hrs ago
‘’கூகுள் குட்டப்பன்‘’ படப்பிடிப்பு தள புகைப்படம் வைரல் !
- 2 hrs ago
அடுத்த அப்டேட்டுக்கு தயாராகுங்கள் ... சஸ்பென்ஸ் வைத்த பிரியாமணி!
Don't Miss!
- Finance
பெங்களூரு ஆலையை விரிவுபடுத்தும் போஷ்.. வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.. இது சூப்பர் தான்..!
- Sports
அது எப்படிங்க நடந்தது.. மொத்தமாக எழுந்து நின்ற மைதானம்.. இங்கிலாந்தும் எதிர்பார்க்கவில்லை.. டிவிஸ்டு
- Automobiles
சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...
- News
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியல்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரி கன்னத்தில் முத்தம்.. போட்டோவை பகிர்ந்து மியூஸ் யூ என உருகும் பிரபலம்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரியை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த போட்டேவை பிக்பாஸ் பிரபலம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது.
மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்!
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அடுத்து 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என 18 பேர் பங்கேற்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. இதன் டைட்டில் வின்னராக ஆரி அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார். வின்னரான் ஆரிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரியின் கண்ணியம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஆரிக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது ஆரி சக போட்டியாளர்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டார்.

பின்னாலும் சரி..
யாரிடமும் தரக்குறைவாகவும் நடந்து கொள்ளவில்லை. யாரைப் பற்றியும் முன்னாலும் சரி பின்னாலும் சரி இழிவாக பேசவும் இல்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றார் ஆரி.

ஆரியுடன் எடுத்த போட்டோக்கள்
பிக்பாஸில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் பலரும் எபிசோடுகளை பார்த்து ஆரியின் குணத்தை புரிந்து அவருடன் நட்பாக மாறினர். ஆரி வெற்றி பெற்ற பிறகு பலரும் ஆரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ஆரியை அணைத்து முத்தம்
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் ஃபினாலேவில் ஆரியை அணைத்து முத்தம் கொடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதேபோல் ரியோ மற்றும் பாலாஜிக்கும் கன்னத்தில் முத்தம் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

மிஸ் யூ கய்ஸ்
மேலும் மிஸ் யூ கய்ஸ் என்றும் தனது போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பெஸ்ட் தாத்தா என்றும் பாலாஜி மற்றும் ஷிவானியுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.