»   »  ஜால்ரா அடிச்சது போதும்: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்

ஜால்ரா அடிச்சது போதும்: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர். முருகதாஸை பாராட்டி ட்வீட் போட்டு சூர்யா ரசிகர்களிடம் மறுபடியும் வசமாக சிக்கிக் கொண்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை காதலி நயன்தாராவுடன் அமெரிக்காவில் கொண்டாடினார். அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் வயித்தெரிச்சல் அடைந்தனர்.

ஸ்பைடர்

முருகதாஸ் சார் திரைக்கதை எழுதுவதில் மாஸ்டராக உள்ளதை பற்றி தான் ஸ்பைடர் படம் என்று அவரை பாராட்டி விக்னேஷ் சிவன் ட்வீட்டினார்.

சூர்யா ரசிகர்கள்

விக்கி முருகதாஸை பற்றி ட்வீட்டியதை பார்த்த சூர்யா ரசிகர்களோ தானா சேர்ந்த கூட்டம் பற்றிய அப்பேட் எங்கே சார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜால்ரா

ஜி ஜால்ரா அடிச்சு விடு. தானா சேர்ந்த கூட்டம் நல்லா பண்ணுங்க என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

டிஎஸ்கே

அத விடுங்க டிஎஸ்கே பத்தி ஏதாச்சும் இருக்கா?

விக்கி

விக்கி

விக்னேஷ் சிவன் வேறு ஏதாவது படங்களை பற்றி ட்வீட் போட்டால் டிஎஸ்கே அப்டேட் எங்க சார் என்று கேட்டு சூர்யாவின் ரசிகர்கள் அவரை மடக்கிவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suriya fans are asking director Vignesh Shivan about TSK update after seeing his tweet praising fellow director AR Murugadoss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil