»   »  என்னாது, சூர்யா நயன்தாரா மகனாக நடிக்கிறாரா?

என்னாது, சூர்யா நயன்தாரா மகனாக நடிக்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யா நயன்தாராவுக்கு மகனாக நடிக்கிறாரா?- வீடியோ

சென்னை: சூர்யா நயன்தாராவின் மகனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் தீயாக பரவியது.

இயக்குனர் மாஹி வி ராகவ் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக எடுக்கிறார்.

Suriya, part of Yathra?

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியிட்டுவிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக்கில் மம்மூட்டி அசத்தலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டுள்ளார்கள்.

ஒய். எஸ். ஆரின் மகன் ஜெகனின் மனைவியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியாக சூர்யா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

விசாரித்ததில் யாத்ரா படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

English summary
It was rumoured that Suriya is acting as YS Jaganmohan Reddy in the movie Yathra directed by Mahi V. Raghav but the Singham actor is not part of it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X