»   »  தள்ளிப்போன சூர்யாவின் எஸ்3 ரிலீஸ்: காரணம் மோடி மேட்டர்?

தள்ளிப்போன சூர்யாவின் எஸ்3 ரிலீஸ்: காரணம் மோடி மேட்டர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் எஸ்3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள படம் எஸ் 3. அதாங்க சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம். படத்தில் அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் என இரு நாயகிகள்.

Suriya's S3 postponed to Dec 23

எஸ் 3 படம் டிசம்பர் 16ம் தேதி ரீலீஸாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரிலீஸ் தேதி டிசம்பர் 23க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது எஸ் 3.

Suriya's S3 postponed to Dec 23

படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கான காரணம் தெரியவில்லை. மோடியின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் கையில் காசு இல்லாமல் அல்லாடுவதால் தியேட்டர்கள் பல காத்து வாங்குகின்றன.

ஒரு வேளை இதை மனதில் வைத்து ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
According to reports, Suriya's S3 release gets postponed. Earlier it was reported that S3 will hit the screens on december 16th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil