»   »  எனக்கும் ஆசை தான், ஆனால் அதற்காக...: சூர்யா

எனக்கும் ஆசை தான், ஆனால் அதற்காக...: சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா..!

கொச்சி: சூர்யா தனது விருப்பம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், செந்தில் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

கேரளா

கேரளா

சூர்யாவுக்கு கேரளாவில் ரசிகர்கள், ரசிகைகள் ஏராளம் உள்ளனர். இதனால் அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று தனது படத்தை விளம்பரப்படுத்தினார்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

நேரடி மலையாள படத்தில் நடிக்குமாறு பலர் என்னிடம் கூறுகிறார்கள். எனக்கும் மலையாள படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்காக பொருந்தாத கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கொச்சியில் தெரிவித்தார் சூர்யா.

கமல்

கமல்

ரஜினி, கமல் ஆகிய இருவருக்குமே அரசியல் பற்றி நிறைய தெரியும். அவர்களுக்கு நல்ல அரசியல் அறிவு உள்ளது. அரசியல் பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகே அரசியலுக்கு வந்துள்ளனர் என்றார் சூர்யா.

டிஎஸ்கே

டிஎஸ்கே

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை பார்த்து படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

English summary
Suriya said that he too wishes to act in a Malayalam film but won't accept any character that doesn't suit him. Suriya fans from Kerala are urging him to make his debut in Mollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X