»   »  ரஞ்சித் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சூர்யா - நீத்து சந்திரா!

ரஞ்சித் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சூர்யா - நீத்து சந்திரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் சிங்கம் படத்தின் முதல் பாகத்தில் ஓப்பனிங் பாடலில் எந்த ஹீரோயினும் ஆட்டம் போடவில்லை. ஆனால் சிங்கம்2 படத்தில் சூர்யாவின் ஒப்பனிங் பாடலுக்கு அஞ்சலி ஆடினார்.

Surya - Neethu Chandra single for Ranjith song

இப்போது எஸ்3 படத்தில் யார் அப்படி ஆடுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் நீத்து சந்திரா. சூர்யாவும் நீத்து சந்திராவும் ஆடும் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது.


நீத்து சந்திரா கையில் வைகை எக்ஸ்பிரஸ் என்னும் படத்தை தவிர வேறு படம் எதுவும் இல்லை. எஸ்3 படத்தில் இடம் பெறும் இந்த பாடல் ஓப்பனிங் பாடலா அல்லது ஐட்டம் ஸாங்கா என்பது இதுவரை தெரியவில்லை.


Surya - Neethu Chandra single for Ranjith song

ஆனால் இந்த பாடலை எழுதியிருப்பது பா.ரஞ்சித் என்று செய்திகள் சொல்கின்றன. எனவே இது ஓப்பனிங் ஸாங்காக தான் இருக்கும்.

English summary
Surya and Neethu Chandra have performed for a song writtn by director Pa Ranjith for S3.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil