»   »  தே... பய.... சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!

தே... பய.... சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தே... பய....சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!- வீடியோ

பாலா - ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள நாச்சியார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சர்ச்சையைக் கிளப்பும் வகையில் தே... பய என்ற வார்த்தைகளை ஜோதிகா உச்சரிப்பது போல இந்த டீசரைக் கட் பண்ணியுள்ளனர்.

பாலாவின் தயாரிப்பு இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

Surya releases Bala's controversial Naachiyaar teaser

படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. நடிகர் சூர்யா இதனை யுட்யூபில் வெளியிட்டார்.

இதில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார் ஜோதிகா. அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று யுட்யூபில் வெளியானது. கிட்டத்தட்ட 1 நிமிடம் ஓடும் இந்த டீசர் ஒரு ஆக்ஷன் படம் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. டீசரின் இறுதியில் ஜோதிகா ஒரு இளைஞனை அறைந்துவிட்டு 'தே... பய' என்று கோபத்துடன் திட்டுகிறார்.

பாலாவின் இந்த ட்ரைலர் வெளியான கையோடு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

English summary
Actor Surya has released Bala's Naachiyaar teaser today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X