»   »  சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம்!

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'.

இப்படத்தின் பூஜை இன்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் விக்னேஷ்சிவன், 2டி ராஜசேகரபாண்டியன், ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடிகர் ஆர் ஜெ பாலாஜி, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Surya's next movie starts with pooja

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9 ஆம் தேதி தொடங்குகின்றது.


Surya's next movie starts with pooja

சூர்யாவின் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன்ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி3 - (S3)' படத்தின் டீசர் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

English summary
Surya's next movie Thana Sertha Koottam has started with formal pooja at Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil