»   »  பிக் பாஸ் சீசன் 2.... கமலுக்கு பதில் இந்தவாட்டி யாரைப் பிடிச்சிருக்காங்க தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 2.... கமலுக்கு பதில் இந்தவாட்டி யாரைப் பிடிச்சிருக்காங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வழியாக பெரிய முதலாளியின் 100 நாள் வேலைத் திட்டம் நிறைவுக்கு வந்துவிட்டது. பலரும் வெறுத்த ஆரவ்வுக்கு வெற்றியாளர் பட்டம் போனதில் இன்னும் வெறுத்துப்போய் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் சீசன் 2வுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது விஜய் டிவி.

Surya signs for Big Boss 2?

இந்த முறையும் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குவாரா.... என்ற கேள்வி இருந்தது. கமலுக்கும் இரண்டாவது சீஸனுக்கு தயாராக இருப்பதாகத்தான் கூறியிருந்தார்.

ஆனால் பிக் பாஸில் அவருக்கு கிடைத்த மைலேஜ், இந்தியன் 2 என்ற பட வாய்ப்புக் கிடைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. எனவே சீசன் 2-வுக்கு வேறு ஒரு பிரபலத்தை நாட முடிவு செய்துவிட்டனர்.

Surya signs for Big Boss 2?

இந்த முறை நிகழ்ச்சியை வழங்கப் போகிறவர் நடிகர் சூர்யா என்கின்றன முதல் கட்டத் தகவல்கள். அந்த சேனலுக்கு சூர்யா ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தவர் அவர்தானே.

English summary
Sources say that actor Surya is replacing Kamal in Big Boss 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil