»   »  ராஜபாட்டை படத்தை எடுத்து தவறு செய்துவிட்டேன்: சுசீந்திரன்

ராஜபாட்டை படத்தை எடுத்து தவறு செய்துவிட்டேன்: சுசீந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜபாட்டை என்னும் படத்தை எடுத்து தவறு செய்துவிட்டதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடுக் குழு மூலம் இயக்குனர் ஆனவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விஷ்ணு விஷாலை வைத்து அவர் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரையுலகம் பற்றி சுசீந்திரன் கூறுகையில்,

வெண்ணிலா கபடிக்குழு

வெண்ணிலா கபடிக்குழு

நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் என் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு தான் வெற்றியை பெற்றுத் தந்தது.

முன்னணி ஹீரோக்கள்

முன்னணி ஹீரோக்கள்

நான் முன்னணி ஹீரோக்கள் அல்லது மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவது இல்லை. ஏனென்றால் என்னிடம் அவர்களுக்கு ஏற்ற கதை இல்லை.

ராஜபாட்டை

ராஜபாட்டை

நான் ஏற்கனவே ராஜபாட்டை என்னும் படத்தை இயக்கி தவறு செய்துவிட்டேன். அதற்கான விலையையும் கொடுத்துவிட்டேன். அந்த படத்திற்கு பிறகு யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

ராஜபாட்டை படத் தோல்வியால் கவலை அடைந்த தான் என்னை தேற்றிக் கொண்டு புதுமுகங்களை வைத்து படம் எடுத்து ரசிகர்களின் மனதை மீண்டும் கவர்ந்தேன்.

English summary
Director Suseenthiran said that he made a mistake by directing the movie Rajapattai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil