»   »  மகளுடன் சேர்ந்து தலைகீழாக தொங்கிய அழகி பேரழகி நடிகை

மகளுடன் சேர்ந்து தலைகீழாக தொங்கிய அழகி பேரழகி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
மகளுடன் சேர்ந்து தலைகீழாக தொங்கிய அழகி பேரழகி நடிகை- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது மகளின் பள்ளியில் அவரோடு தலைகீழாக தொங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் ரிதிக் பாசின் என்பவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

சுஷ்மிதா ரினி, அலிஷா என்று இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பள்ளி

அலிஷாவின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியின்போது சுஷ்மிதா தனது மகளுடன் தலைகீழாக தொங்கியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பயிற்சி

இளைய மகள் அலிஷா ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் பெருமையாக வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.

மகள்

அலிஷாவுடன் சேர்ந்து ஆடிய வீடியோவையும் சுஷ்மிதா சென் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிப்பு

நடிப்பு

மூத்த மகள் ரினிக்கு 18 வயதாகிறது. அவருக்கு அம்மாவை போன்று நடிகையாக விருப்பம். முதலில் படி அதன் பிறகு நடிக்கலாம் என்று மகளிடம் கூறிவிட்டார் சுஷ்மிதா.

English summary
Actress Sushmita Sen tweeted that, '#motherandchild ❤️😍❤️ witnessing the world TOGETHER from a different perspective!!! I got you baby...LET GO!!!!❤️Alisah’s school during the Extra curricular activity session for #aerialsilk 😍💃🏻🎵she’s definitely learning from the best teachers flyhighaerialart 👍😊❤️'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil