»   »  ஏன் பிகினியையும் கழற்ற வேண்டியது தானே: அசிங்கமாக கலாய்த்தவருக்கு டாப்ஸி பதிலடி

ஏன் பிகினியையும் கழற்ற வேண்டியது தானே: அசிங்கமாக கலாய்த்தவருக்கு டாப்ஸி பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ட்விட்டரில் தன்னை அசிங்கப்படுத்திய நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி.

வருண் தவான் ஜோடியாக டாப்ஸி நடித்துள்ள படம் ஜுட்வா 2. இந்த படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் உள்ளார். ஜாக்குலினும், டாப்ஸியும் பிகினி அணிந்து நடித்துள்ளார்கள்.

இருவரும் படுகவர்ச்சி காட்டி நடித்துள்ளனர்.

டாப்ஸி

ஊதா கலரு பிகினியில் இருக்கும் புகைப்படத்தை டாப்ஸி ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்து சில ரசிகர்கள் பாராட்டினார்கள், பலர் கலாய்த்தனர்.

கருத்து

கருத்து

எதுக்கு பிகினி போட்டுக்கிட்டு அதையும் கழற்றிவிட வேண்டியது தானே. உங்கள் சகோதரர் இதை பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார் என்று ஒருவர் டாப்ஸியிடம் ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

பதில்

தன்னை பற்றி அசிங்கமாக ஒருவர் ட்வீட் போட்டதை பார்த்த டாப்ஸி அளித்த பதில், சாரி எனக்கு சகோதரர் இல்லை இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ஓகேவா என்றார்.

பாராட்டு

பாராட்டு

அசிங்கமாக பேசியவரையும் ஜாலியாக கலாய்த்த டாப்ஸியை பார்த்து பாலிவுட்காரர்களும், ரசிகர்களும் ஆச்சரியப்படுவதுடன் பாராட்டி வருகிறார்கள்.

English summary
Actress Taapsee has given a befitting reply to a troller who insulted her after she posted a bikini picture of hers on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil