»   »  லிப் டூ லிப் வீடியோ வெளியிட்ட டாப்ஸி: ரசிகர்கள் அதிர்ச்சி

லிப் டூ லிப் வீடியோ வெளியிட்ட டாப்ஸி: ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
லிப் டு லிப் கொடுக்கும் டாப்ஸி

மும்பை: பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலாகியுள்ள டாப்ஸி லிப் டூ லிப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடிய டாப்ஸி தற்போது அங்கு பிரபலமாகிவிட்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமா கூப்பிடு டாப்ஸியை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாடல்

பாடல்

ஆலியா சென் சர்மா இயக்கத்தில் டாப்ஸி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் பாலிவுட் படம் தில் ஜூங்கிளி. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

தில் ஜூங்கிளி படத்தில் வரும் ஒரு காதல் பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதை பார்ப்பதுடன் சேர்ந்து பாடுமாறும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பரபரப்பு

டாப்ஸி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஹீரோவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. பாலிவுட்டில் இது எல்லாம் சாதாரணம் தான் என்றாலும் தென்னிந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சாதாரணம்

சாதாரணம்

பாலிவுட் படங்களில் நடிகைகள் அரைகுறை ஆடை அணிந்து ஐட்டம் டான்ஸ் ஆடுவதும், படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகளில் நடிப்பதும் சாதாரண விஷயமாகிவிட்டது.

English summary
Actress Taapsee has released a song video of her upcoming Bollywood movie Dil Juunglee that is hitting the screens on february 16. Taapsee is busy promoting the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil