»   »  தமிழ் சினிமா: எட்டு தேசிய விருதுகளைத் தந்த 2015!

தமிழ் சினிமா: எட்டு தேசிய விருதுகளைத் தந்த 2015!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த 2015-ம் அண்டில் தமிழ் சினிமாவுக்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

அவை...


சிறந்த துணை நடிகர்- பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)


ஜிகர்தண்டா 2014-லேயே வெளியான படம் என்றாலும் பாபி சிம்ஹாவுக்கு 2015-ல்தான் இந்த விருது கிடைத்தது. இந்தப் படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார் விவேக் ஹர்ஷன்.


சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்- விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்- விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)

காக்கா முட்டை படத்தில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்று வரும் இரு சிறுவர்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது கிடைத்தது.
சிறந்த குழந்தைகளுக்கான படம் – காக்கா முட்டை

சிறந்த குழந்தைகளுக்கான படம் – காக்கா முட்டை

காக்கா முட்டைக்கு கிடைத்த இன்னுமொரு தேசிய விருது இது. வெறும் விருதுகளுடன் நிற்காமல் வசூலிலும் கொடி நாட்டியது இந்த முட்டை.
சிறந்த பிராந்திய மொழி படம் – குற்றங்கடிதல்

சிறந்த பிராந்திய மொழி படம் – குற்றங்கடிதல்

பிரம்மன் இயக்கிய இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழில் சிறந்த பிராந்திய மொழிப் படமாக அறிவிக்கப்பட்டு விருதும் பரிசும் வென்றது.


சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

இந்தப் படமும் 2014-ல் வெளியானதுதான். ஆனால் 2015-ம் ஆண்டு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதே படத்துக்காக உத்ராவுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது கிடைத்தது.


சிறந்த திரைப்படம் சார்ந்த புத்தகம் – ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா (தனஞ்செயன்)

சிறந்த திரைப்படம் சார்ந்த புத்தகம் – ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா (தனஞ்செயன்)

தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதிய புத்தகம் ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா. சிறந்த திரைப்படம் சார்ந்த புத்தகம் என்ற விருதினை இந்தப் படம் பெற்றது.


English summary
In the year 2015, Tamil Cinema gets 8 national awards.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil