»   »  இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து சினிமா அமைப்புகளும் ஆர்ப்பாட்டம்!

இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து சினிமா அமைப்புகளும் ஆர்ப்பாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை உடனடியாக நீக்கக் கோரி தமிழ் திரைப்படத் துறை ஒருங்கிணைந்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

Tamil Cinema Industry protest in support of Jallikkattu Today

இன்று காலை 10.30மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை வளாகத்தில் (FILM CHAMBER) தமிழ்த் திரைப்படத் தயாாிப்பாளா்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்கநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் (பெப்சி), சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை தயாாிப்பாளா்கள் சங்கம் மற்றும் தென்னிந்தி/ திரைப்பட பத்திாிக்கை தொடா்பாளா் யூனியன் ஆகியோா் ஒன்றிணைந்து மாபெரும் ஆா்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனா்.

அனைத்து சினிமா அமைப்புகளும் இணைந்து நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Cinema Industry will protest in support of Jallikkattu Today at Film Chamber campus.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil