»   »  சென்னை வேண்டாம்... அலறும் நடிகைகள்!

சென்னை வேண்டாம்... அலறும் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாடகி வெளியிட்ட படங்கள், வீடியோக்களால் பயந்து போய் சென்னையில் எதுவும் வேண்டாம் என்று அலறுகிறார்கள் நடிகைகள் என்பது போன்ற செய்தியோ இது என நீங்கள் எதிர்பார்த்தால் கம்பெனி பொறுப்பல்ல...

நடிகைகள் அலறுவது சென்னையில் ஷூட்டிங்கே வேண்டாம் என்று.

Tamil heroines avoiding Chennai shoot Tamil heroines avoiding Chennai shoot

சென்னையில் வெயில் காலம் தொடங்கிவிட்டது. தண்ணீர் பிரச்னை வேறு. சென்னையில் தங்கினாலோ படப்ப்பிடிப்பில் கலந்துகொண்டாலோ தோல் பிரச்னை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்களாம் நடிகைகள். ஏற்கனவே சில நடிகைகளுக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டு கேரளாவில் மருத்துவம் பார்த்திருக்கிறார்கள்.

எனவே சென்னையில் அவுட்டோர் ஷூட்டிங் என்றாலே அலறுகிறார்களாம்.

English summary
Most of the Tamil heroines are avoiding outdoor shooting in Chennai due to high heat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil