»   »  ரகுவரனை ஓவர்டேக் செய்த தரமணி?: ட்விட்டர் விமர்சனம் #Taramani

ரகுவரனை ஓவர்டேக் செய்த தரமணி?: ட்விட்டர் விமர்சனம் #Taramani

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ராமின் தரமணி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்.

ராம் இயக்கத்தில் ஆன்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள தரமணி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தனுஷின் விஐபி2 படத்துடன் துணிந்து மோதியுள்ளது தரமணி.

படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தரமணி

#Taramani படத்தை பார்த்தேன். நல்ல படம். அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள். #andreajeremiah காதலை விட புரிதல் மிக முக்கியம்.

நல்ல சினிமா

#Taramani தமிழ் சினிமா அல்லது நல்ல சினிமாவை விரும்பினால் இந்த படத்தை போய் பாருங்கள். படங்கள் எடுப்பதற்கு நன்றி ராம் சார். யுவன் அருமை. லவ் யூ ஆன்ட்ரியா

சூப்பர்

மனிதம்,
சமுதாயம்,
ஆண்,பெண் கருத்துப் பிளவு,
காதல்,
அழகியல், ஒளிப்பதிவு, இசை @Director_Ram @thisisysr
#Taramani ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😘😘😘😘👏👏👏

பாராட்டுக்கள்

#Taramani - A complete reality check!
@Director_Ram பலர் பேச தயங்கும் உண்மைகளை உரக்க கூறியதற்கு பாராட்டுக்கள். #mustwatch 👌✌

சாட்டையடி

#taramani
இப்போது இருக்கின்ற சமுதாய பிரச்சினைகளை காதல் காட்சிகளில் எப்படி சொல்ல வேண்டுமோ சாட்டையடி அடிக்கிறார் கதைகளில் @Director_Ram 💪💪👏👏👏

English summary
Director Ram's Taramani has hit the screens along with Dhanush's VIP 2. Taramani has got positive reviews from the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil