»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்படும் எல்லா திரைப்படங்களுக்கும்கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட வர்த்தக சபை வரும் 11ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் வசூலாகும் தொகையை குஜராத் நிவாரணநிதிக்கு அளிக்க உள்ளது.

எனவே அன்று ஒருநாள் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ள திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க கோரியதை முதல்வர் கருணாநிதி ஏற்று வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான அரசின் அறிக்கை சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

Read more about: films gujrat tamilnadu tax

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil