»   »  தெலுங்கு ஹீரோக்கள் + தமிழ் இயக்குநர்கள்- புது கூட்டணியால் கலக்கத்தில் ஹீரோக்கள்

தெலுங்கு ஹீரோக்கள் + தமிழ் இயக்குநர்கள்- புது கூட்டணியால் கலக்கத்தில் ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மற்ற சினிமாக்களில் எல்லாம் படைப்பாளிகளான இயக்குநர்களும் முதலாளிகளான தயாரிப்பாளர்களும் முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் சினிமாவே ஹீரோக்களின் பிடியில் இருக்கிறது.

ஹீரோக்கள்தான் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். விளைவு விவேகம் மாதிரியான படங்கள் வெளியாகி மண்ணைக் கவ்வுகின்றன.

Telugu heroes new alliance with commercial directors

இதனை உணர்ந்த தெலுங்கு ஹீரோக்கள் தமிழ் இயக்குநர்களை குறி வைத்து களம் இறங்குகின்றனர். இங்கே ஹீரோக்களால் நிராகரிக்கப்படும் நல்ல கமர்ஷியல் இயக்குநர்களைப் பிடித்து தமிழிலும் எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டு அதனைச் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.

இது தமிழ் ஹீரோக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

English summary
Tamil heroes are in worry about the new combination of Tamil directors with Telugu heroes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil