»   »  'இத காலைலேயே சொல்லிருக்கலாமே'...சத்யஜோதியை வச்சு செய்யும் நெட்டிசென்கள்

'இத காலைலேயே சொல்லிருக்கலாமே'...சத்யஜோதியை வச்சு செய்யும் நெட்டிசென்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவதாக சத்யஜோதி நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனால் உற்சாகமடைந்த அஜீத் ரசிகர்கள் #thala57 என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களை தெறிக்க விட்டுக் காத்திருந்தனர்.

இந்நிலையில் ''இன்று இப்படம் குறித்த தகவல்களை வெளியிட முடியவில்லை. ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்'' என்று சத்யஜோதி நிறுவனம் சற்றுமுன் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இதனால் தங்களைக் காக்க வைத்து ஏமாற்றிய சத்யஜோதி நிறுவனத்தை நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.அதிலிருந்து ஒருசிலவற்றை இங்கே காணலாம்.

அப்டேட் எங்க

தல 57 அப்டேட் எங்கடா என்று மொஹமத் வருத்தத்துடன் கேட்டிருக்கிறார்.

கடல்லேயே

தல 57 அப்டேட் கடல்லயே இல்லையாம் என்று ஜெய் குமார் கலாய்க்கச் செய்திருக்கிறார்.

இதுக்கு எதுக்கு

இத காலைலேயே சொல்லிருக்கலாமே' என்று சத்யஜோதியை வாரியிருக்கிறார் செல்வா.

தேதியையாவது

அட தேதியையாவது சொல்லிட்டுப் போங்க என்று வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு வெயில் காதலன் கலாய்த்திருக்கிறார்.

சரத்குமார்

இதற்கெல்லாம் விளக்கம் சொல்லத் தேவையே இல்லை.

Read more about: ajith, அஜீத்
English summary
Thala 57 Update Related Memes -Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil