»   »  ஆண்டவரே, 'வீ ஆர் வெயிட்டிங்': தல ரசிகர்கள்

ஆண்டவரே, 'வீ ஆர் வெயிட்டிங்': தல ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தை பார்த்துவிட்டு கமல் என்ன சொல்வார் என்பதை தெரிந்து கொள்ள தல ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா அஜீத்தின் விவேகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். படத்தில் அக்ஷராவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா.

கொடுத்த வேலையை அக்ஷரா சிறப்பாக செய்துள்ளார்.

கமல்

கமல்

மகள் அக்ஷராவுடன் சேர்ந்து இன்று விவேகம் படத்தை பார்க்கப் போவதாக கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். படம் குறித்து நல்ல சேதிகளே வருவதாகவும் ட்வீட்டினார்.

ஆவல்

ஆவல்

விவேகம் படத்தை பார்த்துவிட்டு கமல் ஹாஸன் என்ன கருத்து சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அஜீத் ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.

வணங்குகிறோம்

இளையதலைமுறையை வாழ்த்தும் வீரமும் விவேகமும்..உள்ள..விஸவரூபத்தை..வணங்குகிறோம் என்று கமல் விவேகம் படக்குழுவை வாழ்த்தியை பாராட்டியுள்ளார் ஒருவர்.

பாராட்டு

பாராட்டு

விவேகம் படத்தை பார்த்தவர்கள் அக்ஷராவின் நடிப்பை பாராட்டியுள்ளனர். அக்ஷராவுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

English summary
Thala fans are eagerly waiting for Kamal Haasan's review about Ajith starrer Vivegam that hit the screens today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil