»   »  தரமணி படத்தின் டீசர் வெளியீடு!

தரமணி படத்தின் டீசர் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தரமணி படத்தின் டீசர் எனப்படும் குறு முன்னோட்டப் படம் இன்று வெளியானது.

Select City
Buy Taramani (A) Tickets

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி.


வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட படம் இது. பல்வேறு காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு வேறொரு புதுப்படத்தின் படப்பிடிப்பைக் கூட ஆரம்பித்துவிட்டார் ராம்.


இந்த நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

English summary
The official teaser of Ram's Tharamani has been released today.
Please Wait while comments are loading...