»   »  சச்சின் படத்தில் இருந்தது என் படத்தில் இல்லையே: ஃபீல் பண்ணிய டோணி

சச்சின் படத்தில் இருந்தது என் படத்தில் இல்லையே: ஃபீல் பண்ணிய டோணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சச்சின் படத்தில் இருக்கும் ஒரு விஷயம் தனது படத்தில் இல்லை என்று கூல் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முன்னதாக கிரிக்கெட் வீரர்களுக்காக அந்த படத்தை போட்டுக் காண்பித்தார் சச்சின்.


சச்சின் ஸ்பெஷல் ஷோவை பார்த்த டோணி ஃபீல் பண்ணிவிட்டார்.


டோணி

டோணி

கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாறு டோணி என்ற பெயரில் ரிலீஸாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்திருந்தார் இல்லை வாழ்ந்திருந்தார்.


சச்சின்

சச்சின்

சச்சின் படத்தை பார்த்த டோணி ஃபீல் பண்ணிவிட்டார். படத்தில் சச்சினின் நிஜ வாழ்க்கையில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருந்தன. அதை பார்த்து டோணிக்கு ஃபீலிங் ஆகிவிட்டது.


மிஸ்

மிஸ்

சச்சினின் குடும்ப வீடியோக்கள் அருமை. அது என் படத்தில் இல்லை. என்னிடம் குடும்ப வீடியோக்கள் அவ்வளவாக இல்லை. சச்சின் தனது குழந்தைகள், அஞ்சலி அண்ணியுடன் இருக்கும் வீடியோக்கள் படத்தில் உள்ளது என்று டோணி தெரிவித்துள்ளார்.


சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

சச்சினின் நிஜ வாழ்க்கை வீடியோக்களை படத்தில் அழகாக காட்டியுள்ளனர். இந்த படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகப் போகிறது. மக்களுக்கு இந்த படம் நிச்சயம் மிகவும் பிடிக்கும் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.


English summary
Cool cricketer Dhoni has got emotional after watching mentor Sachin Tendulkar's biopic.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil