»   »  டீசர், டிரெய்லர், லைக்ஸ்.. வேதாளத்தை வெறித்தனமாக வேட்டையாடிய "தெறி"!

டீசர், டிரெய்லர், லைக்ஸ்.. வேதாளத்தை வெறித்தனமாக வேட்டையாடிய "தெறி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டீசர், டிரெய்லர், லைக்ஸ் என அனைத்திலும், அஜீத்தின் வேதாளத்தை வீழ்த்தியிருக்கிறது, விஜய்யின் தெறி.

அஜீத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் வேதாளம். சிறுத்தை சிவா நடிப்பில் வெளியான இப்படத்தின் டீசர், இணையத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தது.


இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி டீசர், வேதாளத்தின் டீசர் ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ்களை முறியடித்துள்ளது.


Theri Teaser Smashed Vedalam Records

வேதாளம் டீசர் 64,46,188 ஹிட்ஸ்களையும், 1,45,545 லைக்ஸ்களையும் குவித்திருந்தது. தெறி டீசர் 2,95,526 லைக்ஸ்களையும், 99,19,422 ஹிட்ஸ்களையும் பெற்றிருக்கிறது.


இதன் மூலம் டீசர், டிரெய்லர், ஹிட்ஸ், லைக்ஸ் என அனைத்திலும் வேதாளத்தை முறியடித்து தெறி சாதனை படைத்திருக்கிறது.


ஏற்கனவே இந்தியாவின் அதிக லைக்ஸ்களை பெற்ற டிரெய்லர் என்ற புலியின் சாதனையை, வேதாளம் டீசர் முறியடித்திருந்தது.


தற்போது வேதாளம் படைத்த அனைத்து சாதனைகளையும் தெறி வேட்டையாடி விட்டது.


வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்...

English summary
Vijay's Theri Teaser Smashed, Vedalam Teaser Record.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil