»   »  வந்து பாருங்க எவ்ளோ சீக்கிரம் ஹவுஸ்புல் ஆகுதுன்னு.. "தெறி"யை ஓட்டும் நெட்டிசன்கள்!

வந்து பாருங்க எவ்ளோ சீக்கிரம் ஹவுஸ்புல் ஆகுதுன்னு.. "தெறி"யை ஓட்டும் நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை மறுநாள் வெளியாகப் போகும் தெறி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பது, விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று, ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.


ஆனால் 2 நாட்களுக்கு தெறிக்கான டிக்கெட் எங்குமே கிடைக்கவில்லை. இதனால் டிக்கெட் எப்போது கிடைக்கும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


தெறிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதை விளக்கும் மீம்ஸ்களில் ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.


வடிவேலு

'தெறி பர்ஸ்ட் ஷோ டிக்கெட் கெடைக்கல மத்த ஷோக்காது கெடைக்குமான்னு பார்த்து சொல்லு' என்று வடிவேலு கிளி ஜோசியம் பார்ப்பதை வைத்து மீம்ஸ் போட்டிருக்கிறார் ஜித்து ஜில்லா.


பார்த்திபன் - வடிவேலு

பார்த்திபன் - வடிவேலு இடையிலான சுவாரசிய உரையாடலை வைத்து தெறிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் சுட்டி பையன்.


கமல்- சினேகா

தெறி படத்திற்கு டிக்கெட் கிடைக்கும் என்ற என் நண்பனின் நம்பிக்கையை வீணடித்து விட்டேன் என்று கமல் புலம்புகிறாராம்.


உதயநிதி - சந்தானம்

நண்பனுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கான தெறி டிக்கெட் கிடைத்தால் நமது ரியாக்ஷன் இப்படித்தான் இருக்குமாம்.


தனுஷ்- சமுத்திரக்கனி

'கொஞ்சம் வந்து பாருங்க எவ்ளோ சீக்கிரம் ஹவுஸ்புல் ஆகுதுன்னு' என்று வேலையில்லாப் பட்டதாரி படத்தின் வசனத்தை வைத்து மீம்ஸ் போட்டிருக்கிறார் ஹரிஹரன்.


English summary
Vijay's Theri Released on April 14th for Worldwide - Theri Ticket Related Memes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil