»   »  திருநாளை கொண்டாட வெள்ளிக்கிழமையை எதிர்பார்க்கும் அமீரக தமிழர்கள்

திருநாளை கொண்டாட வெள்ளிக்கிழமையை எதிர்பார்க்கும் அமீரக தமிழர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: ஜீவா, நயன்தாரா நடித்துள்ள திருநாள் படத்தை கொண்டாட அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் தயாராகிவிட்டனர்.

ராம்நாத் இயக்கத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள படம் திருநாள். ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். காதலும், காமெடியும் கலந்த படமாக உருவாகியுள்ளது திருநாள்.

This friday is Thirunaal for UAE tamils

வெற்றித் தாரகை நயன்தாரா, ஜீவா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள திருநாள் வரும் 5ம் தேதி ரிலீஸாகிறது. திருநாள் படத்தை பார்க்க ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் ஆவலாக உள்ளனர்.

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். வெளிநாட்டில் தமிழ் படத்தை தியேட்டரில் பார்த்து ரசிப்பது ஒரு சந்தோஷம், சுகம். அதை அனுபவிக்கத் தான் அமீரகம் வாழ் தமிழர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

இந்த வெள்ளிக்கிழமை அமீரக தமிழர்களுக்கு திருநாள் தான்.

English summary
UAE tamils are longing to watch Jeeva starrer Thirunaal on august 5th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil