»   »  கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...?

கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்துக்கே ரஜினிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் ரஜினி பாஜகவுக்கு மசிந்து கொடுக்காத கோபத்தை விருது தராமல் பழி வாங்கிவிட்டது என்கிறார்கள். கபாலியில் ரஜினியின் நடிப்பு தேசிய விருது லெவலுக்குதான் இருந்தது என்றாலும் அதையெல்லாம் பற்றி ரஜினி கவலைப்படுவதில்லை.

This time Rajini surely win National Award for Kaala

ஆனால் ரஞ்சித் இதை அப்படி எடுத்துக்கொள்ளவில்லை போல... கபாலியில் மிஸ் ஆனதை காலாவில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறாராம். கபாலியிலேயே ரஜினியை இதுவரை காட்டாத அளவுக்கு எமோஷனலாக காட்டியவர் இதில் ஒருபடி மேல் போகிறாராம்... ரஜினியும் ரஞ்சித்தின் மனது அறிந்து சிரித்துக்கொண்டே நடித்துக் கொடுத்திருக்கிறார். இதுவரை ரஜினி தாத்தாவாக நடித்ததில்லை. காலாவில் தாத்தாவாகவும் நடிக்கிறார். நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறாராம்.

ரஞ்சித்... உங்க எஃபர்ட்ஸுக்கு பாராட்டுக்கள்... ஆனால் ரஜினி தேசிய விருதையெல்லாம் எப்பவோ தாண்டிட்டார்... இந்த முறையும் பாலிடிக்ஸ் பண்ணினாலும் பரவாயில்லை...!

English summary
Director Ranjth is targetting National Award for Rajinikanth in Kaala movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil