Don't Miss!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
என்ன சொல்றீங்க.. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படியொரு எவிக்ஷன் நடக்கப் போகுதா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எதிர்பாராத எவிக்ஷன் நடைபெற போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அபிநய் நாமினேஷனில் வந்த உடனே அவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என நினைத்த நிலையில், எதிர்பாராத எவிக்ஷன் என்றதும் கண்டிப்பாக அபிநய் வெளியேற போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.
ரூ 3 கோடிக்கு கார், 2.7 கோடிக்கு டைமண்ட் நெக்லஸ் ... கத்ரினா ஜோடிக்கு குவிந்த காஸ்ட்லி பரிசுகள்!
அப்போ நாமினேஷனில் இருக்கும் எந்த டஃப் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார் என்கிற கணிப்பில் ரசிகர்கள் ஆர்வமுடன் இறங்கி உள்ளனர்.

டபுள் எவிக்ஷன் இல்லை
கடந்த வாரம் கமல் சார் கொடுத்த க்ளூவை வைத்து இந்த வாரம் நிச்சயம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமும் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன் எக்ஸ்பெக்டட் எவிக்ஷன்
மேலும், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆருடம் பார்த்து வைத்துள்ள நபர் இந்த வாரம் வெளியேற மாட்டார் என்றும் அன் எக்ஸ்பெக்டட் எவிக்ஷன் பிக் பாஸ் வீட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், ரசிகர்கள் ரொம்பவே குழப்பமான மன நிலைக்கு மாறி உள்ளனர்.

ஜெமினி பேரன் சேவ்
இந்த வாரமும் நெபோடிசம் காரணமாக ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் காப்பாற்றப்பட்டுள்ளாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஓட்டுக்களுக்கு மதிப்பே இல்லாமல் போய் விட்டதே என்றும் ரசிகர்கள் வழக்கம் போல புலம்பி வருகின்றனர்.

பாவனி, பிரியங்கா ராஜு
எதிர்பாராத எவிக்ஷன் என்பதால் ஒரு வேலை பாவனி, பிரியங்கா மற்றும் ராஜு ஆகிய மூவரில் யாரேனும் ஒருவரை எவிக்ட் பண்ணிட்டாங்களா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ராஜு மற்றும் பிரியங்காவுக்கு மக்கள் ஓட்டு குவிந்து வருவதால் பாவனி எவிக்ட் ஆகி இருப்பாரோ என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். ஆனால், பாவனியும் எவிக்ட் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது.

அப்போ அக்ஷராவா
வருண், அக்ஷரா உள்ளிட்ட பெயர்களும் இந்த எவிக்ஷன் லிஸ்ட்டில் அடிபட்டு வருகிறது. அன் எக்ஸ்பெக்டட் எவிக்ஷன் என்பதால் நிச்சயம் இந்த வாரம் அக்ஷரா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாரா என்று எண்ணத் தூண்டுகிறது. எலைட் பொண்ணான அக்ஷரா வெளியேற போகிறாரா? அல்லது அவருடைய நெருங்கிய நண்பர் வருண் எவிக்ட் ஆகிறாரா என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம்.