»   »  தனுஷின் 'தொடரி' எப்பூடி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்

தனுஷின் 'தொடரி' எப்பூடி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் தொடரி படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ள தொடரி படம் இன்று ரிலீஸானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.


தொடரி பற்றிய ரசிகர்களின் ட்வீட்டுகள்,


தாறு மாறு

த்தா. . .தாறு மாறு ;)))))) செகென்ட் ஹாப் பிச்சிட்டானுங்க #தொடரி


தனுஷ்

ரஜினி
விஜய்
அஜீத்
தனுஷ்


இந்த நான்கு ஸ்டார்களுக்கு மட்டுமே கலந்த விமர்சனமும், போலி விமர்சனமும் வரும். #Thodari 100 சதவீதம் என்டர்டெயின்மென்ட் நிச்சயம்ரசிகர்கள்

@dhanushkraja அண்ணா அழுகையே வந்துருச்சு 😂😂
உங்கள் ரசிகராக இருப்பதில் பெருமை#தொடரி ❤❤❤


தொடரி

ரயில் சண்ட வருகிறது ரயில் டான்ஸ் வருகிறது ரயில் காதல் வருகிறது..


எனக்கு வாய்ல நல்லா வருகிறது.. #தொடரிசிரிச்சேன்

டைட்டானிக் படத்திற்கு நிகரான ஒரு காதல் காவியம் #தொடரி - பிரபு சாலமன்
லிங்குசாமியை நினைச்சேன் சிரிச்சேன்!
English summary
Dhanush's Thodari has got mixed review as some hail the movie while some make fun of it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil