»   »  தெறி, மாஸ், மரண மாஸ்: 'தொண்டன்' சோஷியல் மீடியா விமர்சனம் #Thondan

தெறி, மாஸ், மரண மாஸ்: 'தொண்டன்' சோஷியல் மீடியா விமர்சனம் #Thondan

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனியின் தொண்டன் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள தொண்டன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் சுனைனா, விக்ராந்த், சூரி, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


விக்ராந்த்

தொண்டன் படத்தில் விக்ராந்தின் நடிப்பு செம்ம என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


தொண்டன்

தொண்டன் பார்த்தேன்...தற்போதைய சூழல் மற்றும் பிரச்சனைகளை பற்றி பேசுகிறது, இயக்குனருக்கு குடோஸ், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!!!!!!


வார்த்தை இல்லை

தொண்டன்! விவரிக்க வார்த்தைகளே இல்லை. தலைப்பே அனைத்தையும் கூறுகிறது!


நல்ல படம்

தொண்டன் ஒரு அருமையான படம்..
கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கவும் என்று ரசிகர் ஒருவர் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்.


செம்ம மாஸ்

தொண்டன் பார்க்கிறேன்...
சிறந்த நடிகர் சமுத்திரக்கனி
படம் செம்ம மாஸ்
நண்பர்களே போய் பாருங்க
இதுல ஆசம் சீன் ஒன்னு இருக்கு
அப்படியே தியேட்டர்ல உள்ளவர்களை புல்லரிக்க வச்சது ஜல்லிக்கட்டுக்காக 2.15 நிமிடம் 155 வகை கலை பத்தின சீன் பக்கா மாஸ்
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மாடு வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. சமுத்திரக்கனி சும்மா தியேட்டரை தெறிக்க விட்டார்..வெறித்தனமான சீன்#Thondan


தெய்வமே!!!

@thondankani தெய்வமே!!! 🙏🏻 உங்கள் படம் எனக்கு ஒரு போதை!! #thondan
மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்
English summary
Director cum actor Samuthirakani's Thondan has hit the screens on friday. Thondan has succeeded in impressing the audience.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil