»   »  முடிந்தது சென்சார்: தூங்கா வனத்துக்கு யு ஏ சான்று

முடிந்தது சென்சார்: தூங்கா வனத்துக்கு யு ஏ சான்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் தயாரித்து நடித்துள்ள தூங்கா வனம் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு ஏ சான்று அளித்துள்ளனர்.

தூங்கா வனம் படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். கமலுடன் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Thoonga Vanam gets UA

தீபாவளி ஸ்பெஷலாக இந்தப் படம் திரைக்கு வருகிறது.


படத்தை நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டினர். படம் பார்த்த அவர்கள் யு ஏ சான்று அளித்துள்ளனர். இதன் மூலம் இந்தப் படத்துக்கு தமிழக அரசின் வரிச் சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


2 மணி நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய விறுவிறு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள தூங்கா வனம் வெளியாகும் தியேட்டர்கள் விவரமும் இன்றைய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Kamal Hassan's Thoongavanam has got UA certificate from censor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil