»   »  தூங்கா வனம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தூங்கா வனம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த தீபாவளி ஸ்பெஷலாக கமல் ஹாஸனின் தூங்கா வனம், அஜீத்தின் வேதாளம் என இரு படங்கள் வெளியாகின. இரண்டுமே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்கள். எனவே இவற்றின் முதல் நாள் வசூல் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.

பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி அஜீத்தின் வேதாளம் பட முதல் நாள் வசூல் ரூ 15.5 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.


Thoonga Vanam grosses Rs 4 cr

அடுத்து தூங்கா வனம்.


இந்தப் படம் நவம்பர் 10ம் தேதியன்று உலகெங்கும் வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 4 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் வசூலில் லேசான ட்ராப். காரணம் கணக்கு வழக்கின்றி கொட்டித் தீர்த்த மழை.


ஆனால் இனி வரும் நாட்களில் பாஸிடிவ் விமர்சனங்கள் காரணமாக வசூல் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


படத்தின் தெலுங்குப் பதிப்பு சீகட்டி ராஜ்ஜியம் வரும் 20 ம் தேதி வெளியாகிறது.

English summary
Kamal Hassan's Thoonga Vanam has grosed Rs 4 cr on the very first day in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil