»   »  பாகுபலி ஃபீவரையும் தாண்டி வெளியாகும் எங்கம்மா ராணி, ஆரம்பமே அட்டகாசம்!

பாகுபலி ஃபீவரையும் தாண்டி வெளியாகும் எங்கம்மா ராணி, ஆரம்பமே அட்டகாசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாடு முழுக்க பாகுபலி 2 ஃபீவர்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை.. ஏன் திரையுலகினரே படம் பார்த்துவிட்டு மாய்ந்து மாய்ந்து பேசுகின்றனர், எழுதுகின்றனர்.

ஏப்ரல் 28-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு இன்று வரை கூட்டம் குறையவில்லை. வசூலோ ரூ 1000 கோடியை எட்டுகிறது.


நாடு முழுக்க பாகுபலி 2 ஃபீவர்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை.. ஏன் திரையுலகினரே படம் பார்த்துவிட்டு மாய்ந்து மாய்ந்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஏப்ரல் 28-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு இன்று வரை கூட்டம் குறையவில்லை. வசூலோ ரூ 1000 கோடியை எட்டுகிறது. பாகுபலியுடன் மோத எந்தப் படமும் போன வாரம் தயாராக இல்லை. ஆனால் சரியாக ஒரு வாரம் கழித்து இரு படங்கள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகின்றன. அவை லொள்ளு சபா ஜீவா நாயகனாக நடித்த ஆரம்பமே அட்டகாசம் மற்றும் தன்ஷிகா நடித்த எங்கம்மா ராணி. ஆரம்பமே அட்டகாசம் ஆரம்பமே அட்டகாசம் படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். சங்கீதா பட் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீரஞ்சனி, சாம்ஸ், வையாபுரி, மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். ரங்கா இயக்கியுள்ளார். காமெடி கலந்த ஜாலி படம் இது... என்கிறார் நாயகன் ஜீவா. எங்கம்மா ராணி தன்ஷிகா நடித்துள்ள எங்கம்மா ராணி படம் அமானுஷ்யம் கலந்த அம்மா படம். சமுத்திரக்கனியின் சிஷ்யர் பாணி இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த வாரம் வெளியாகவிருந்த வனமகன் உள்ளிட்ட மேலும் நான்கு படங்கள் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பாகுபலியுடன் மோத எந்தப் படமும் போன வாரம் தயாராக இல்லை. ஆனால் சரியாக ஒரு வாரம் கழித்து இரு படங்கள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.


அவை லொள்ளு சபா ஜீவா நாயகனாக நடித்த ஆரம்பமே அட்டகாசம் மற்றும் தன்ஷிகா நடித்த எங்கம்மா ராணி.


ஆரம்பமே அட்டகாசம்


ஆரம்பமே அட்டகாசம் படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். சங்கீதா பட் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீரஞ்சனி, சாம்ஸ், வையாபுரி, மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். ரங்கா இயக்கியுள்ளார். காமெடி கலந்த ஜாலி படம் இது... என்கிறார் நாயகன் ஜீவா.


எங்கம்மா ராணி


தன்ஷிகா நடித்துள்ள எங்கம்மா ராணி படம் அமானுஷ்யம் கலந்த அம்மா படம். சமுத்திரக்கனியின் சிஷ்யர் பாணி இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார்.


இந்த வாரம் வெளியாகவிருந்த வனமகன் உள்ளிட்ட மேலும் நான்கு படங்கள் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

English summary
Today Friday there are 2 new movies releasing in Tamil amidst Baahubali fever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil