»   »  சுதந்திர தினத்தன்று எஸ்ஏ சந்திரசேகரைச் சந்தித்த ட்ராபிக் ராமசாமி!

சுதந்திர தினத்தன்று எஸ்ஏ சந்திரசேகரைச் சந்தித்த ட்ராபிக் ராமசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தினார் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி.

ட்ராபிக் ராமசாமியின் வாழ்க்கையை கதையாக்கி அதில் பிரதான வேடத்திலும் நடிக்கிறார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன். இதுகுறித்து ஏற்கெனவே ட்ராபிக் ராமசாமியுடன் பேச்சு நடந்தது. ட்ராபிக் ராமசாமியும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டார்.

Traffic Ramasamy meets SA Chandrasekar

இந்த நிலையில் நேற்று எஸ்ஏ சந்திரசேகர் அலுவலகத்திற்குச் டிராஃபிக் ராமசாமி வந்தார். சந்திரசேகருக்கு பொன்னாடை அணிவித்தார்.

Traffic Ramasamy meets SA Chandrasekar

பின்னர் படமாகவுள்ள தன் வாழ்க்கைக் கதையான 'டிராஃபிக் ராமசாமி' படம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி ஆவலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் இயக்குநர் விஜய் விக்ரம் உடனிருந்தார்.

English summary
Social activist Traffic Ramasamy has met Director - Actor SA Chandrasekar on yesterday

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil