»   »  வந்த வேலையை ஆரம்பிச்சுட்டார் 'ட்ரிக்கர்' சக்தி

வந்த வேலையை ஆரம்பிச்சுட்டார் 'ட்ரிக்கர்' சக்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேலையை ஆரம்பித்துள்ளார் சக்தி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட ட்ரிக்கர் சக்தி மீண்டும் வந்துள்ளார். அவர் ஒரு வாரத்திற்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பார். ஞாயிற்றுக்கிழமை வந்தபோது பிக் பாஸ் வீட்டில் 2 பேரை ட்ரிக்கர் செய்ய வேண்டி உள்ளது என்று கமலிடம் தெரிவித்தார்.

அந்த வேலையை செய்து முடிக்க இந்த ஒரு வார காலம் என்று சக்தி கூறினார்.

சினேகன்

சினேகன்

சக்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தடவியல் நிபுணர் சினேகன் ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரை தூக்கிக் கொண்டே வீட்டிற்குள் வந்தார் சக்தி.

தந்திரம்

வையாபுரி புலம்புவதாகவும், சினேகன் தந்திரமாக நடந்து கொள்வதாகவும் சக்தி கமலிடம் தெரிவித்தார். இந்நிலையில் தான் திரும்பி வந்ததில் உண்மையாகவே சந்தோஷமா என்று சக்தி சினேகனிடம் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சக்தி

சக்தி

இதுவரை வெளியே சென்றவர்கள் அனைவரும் உங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார்கள். அது உங்களின் தந்திரம் என நினைக்கிறேன் என்று சக்தி சினேகனிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.

ட்ரிக்கர்

ட்ரிக்கர்

சக்தி தான் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தாரோ அந்த வேலையை ஆரம்பித்துவிட்டார். தந்திரமாக நடந்து கொள்ளும் சினேகனை ட்ரிக்கர் செய்யத் துவங்கிவிட்டார். ஆனாலும் இந்த ப்ரொமோ வீடியோவை நம்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trigger Sakthi has started his work after entering the Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil