»   »  நாளை த்ரிஷா இல்லனா நயன்தாரா டீசர்!

நாளை த்ரிஷா இல்லனா நயன்தாரா டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

''த்ரிஷா இல்லனா நயன்தாரா" படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது.

தலைப்பு வைத்த நாளிலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க கயல் ஆனந்தி ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


'உற்சாகமும் புதுமையும்' பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழிநடத்தி வருகிறது' என்கிறார் படத்தின் தயாரிப்பாலற் சிஜே ஜெயக்குமார்.


Trisha Illana Nayanthara teaser from tomorrow

சோனி மியுசிக் நிறுவனம் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளதாம்.


டீசரை நாளை ஏப்ரல் 16-ம் தேதி வெளியிடப் போகிறார்களாம். சிஜெ ஜெயக்குமார் கூறுகையில், "இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுக் கூறும் வகையில் அமைந்துள்ளது," என்றார்.

English summary
The teaser of GV Prakash Kumara starring Trisha Illana Nayanthara will be released on April 16.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil