»   »  இந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத்தே இல்லையாம்: நல்லா பரப்புறாங்கய்யா வதந்தியை

இந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத்தே இல்லையாம்: நல்லா பரப்புறாங்கய்யா வதந்தியை

Posted By:
Subscribe to Oneindia Tamil
இது அனிருத்தே இல்லையாம்...நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதியை- வீடியோ

சென்னை: அனிருத் பெண் வேடத்தில் இருந்ததாக கூறி வெளியான புகைப்படத்தில் இருந்தவர் ஒரு மாடல் அழகி என்பது தெரிய வந்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

அனிருத் நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஒரு புகைப்படம் வெளியானது.

பெண் வேடம்

பெண் வேடம்

அனிருத் பெண் வேடத்தில் இருந்ததாகக் கூறி ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. கோலமாவு கோகிலா படத்திற்காக அவர் பெண் வேடமிட்டதாக வேறு செய்திகள் வெளியாகின.

புகைப்படம்

புகைப்படம்

வைரலான புகைப்படத்தை பார்த்த மக்கள் இங்க பாரேன், இந்த அனிருத் பார்க்க பெண் போன்றே உள்ளார். பெண் கெட்டப் இவருக்கு அருமையாக உள்ளது என்றனர்.

மாடல்

மாடல்

உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத் இல்லையாம். இதை அனிருத் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர். புகைப்படத்தில் இருப்பது மாடல் அழகி.

கோபம்

யாரோ ஒரு மாடலை போய் அனிருத் என்று பொய்யாக தகவல் பரப்பியதை பார்த்து அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அந்த பெண் யார் என்பதையும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

English summary
Sources close to Anirudh said that it is not the musician in lady get-up in that viral photo but a model. Anirudh fans are unhappy with those who spread rumour about him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X